கபடி கபடி சொல்லியாடும் நடிகை கங்கனா ரணாவத்! ஏன் தெரியுமா? (படங்கள் இணைப்பு)

0
1233
Actress Kangana Ranaut Latest Movie Details Revealed

தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு திரைப்படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி. Actress Kangana Ranaut Latest Movie Details Revealed

இவர் அடுத்து பெண்கள் கபடியை மையமாக வைத்து படம் இயக்குகிறார். இதில் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக கபடி நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள இருக்கிறார் கங்கனா. கபடி விளையாடி பயிற்சி பெறவும் இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது.

Actress Kangana Ranaut Latest Movie Details Revealed
Photo Source : patrika.com

இந்தியில் விளையாட்டை மையமாக வைத்து அதிகமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுவருகின்றன. அந்த வரிசையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

Photo Source : pinterest.com

கங்கனா நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் திரைப்படம் இயக்குனர் கிரிஷ் இயக்கியுள்ள மணிகார்னிகா: தி குயின் ஆப் ஜான்சி. இப்படம் ராணி லட்சுமிபாயின் வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படமாகும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here