டிரம்புடன் செல்பி எடுக்க இவ்வளவு செலவா? அப்பாவி இளைஞனுக்கு இது தேவைதானா?

0
80
Photo Source : news18.com

மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25) என்பவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபி. Indian Young Man Spend Money Take Trump Selfie

இவர், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவின் ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு இந்திய பணத்தில் ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு டிரம்ப் செல்லும் போது, அவருடன் செல்பி எடுக்க ஓட்டல் வரவேற்பு அறையில் 5 மணி நேரமாக அவர் சுற்றி திரிந்துள்ளார்.

Photo Source : news18.com

ஆனால், டிரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் என்ற கார் அருகே மட்டுமே நின்று அவரால் செல்பி எடுக்க முடிந்துள்ளது.

இது குறித்து பேசிய மகாராஜ் மோகன், அனைவரும் டிரம்ப் உடன் செல்பி எடுப்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று என்னிடம் கூறினார்கள்.

ஆனால், சில நேரம் எதிர்பாராதவைகளும் நடக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என அவர் தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here