கிம்மின் சந்திப்புக்கு பின் பெருமூச்சு விட்ட டிரம்ப்! அப்போ பயந்து தான் இருந்திங்களா?

0
477
President Trump Returned America First Tweet

வடகொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஏவுகணை மிரட்டல்கள் இனி இருக்காது, நிம்மதியாக தூங்குங்கள் என கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பின், தனது முதல் ட்வீட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். President Trump Returned America First Tweet

உலகமே எதிர்நோக்கியிருந்த டிரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு திரும்பினார்.

இன்று மாலை அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தலும் இருக்காது.

கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. நான் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன், வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர்.

வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை. இன்று நன்றாக தூங்குங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

பதினான்கு வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தனிமையில் செய்த காமுக வேலை!

நிர்வாணமாய் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை! (படங்கள் இணைப்பு)

இரண்டாயிரம் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட கோடிஸ்வரருக்கு இறுதியில் நேர்ந்தது இது தான்!

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here