சிரியா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 100 அரச படையினர் பலி!

0
104
America Says Attack Killed 100 Syrian Regime Forces

(America Says Attack Killed 100 Syrian Regime Forces)

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 வீரர்கள் உயிரிழந்தனர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், இன்று குஷாம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டுப் படையின் முகாம்களை குறிவைத்து சுமார் 500 அரசு ஆதரவு படையினர் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அமெரிக்கா கூட்டுப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 பேர் பலியானதாக அமெரிக்கா கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 20 வீரர்கள் மட்டுமே மரணமடைந்துள்ளதாக சிரியா அரசு ஆதரவு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here