பிரித்தானியாவை சேர்ந்த 2 ஐ.எஸ். தீவிரவாதிகளை கைது செய்த குர்து போராளிகள் !

0
113
England Origin Two ISIS Terrorists Arrested Kurdish Militants

(England Origin Two ISIS Terrorists Arrested Kurdish Militants)

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இவ்விரு படைகளையும் எதிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிடிபடும் வெளிநாட்டினர்களை சித்ரவதை செய்து கொலை செய்வதற்காக ஒரு சில சிறப்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த குழுவினர் கொலை செய்யும் வீடியோக்களை பதிவு செய்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்நிலையில், பீட்டில்ஸ் எனப்படும் நான்கு பேர் அடங்கிய படையை சேர்ந்த இரண்டு பிரிட்டன் ஐ.எஸ். தீவிரவாதிகளை குர்து போராளிகள் கைது செய்துள்ளதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.

Image result for British Isis fighters known as 'the Beatles' captured in Syria

கைது செய்யப்பட்டவர்கள் அலெக்சாண்ட்ரா கோடே, எல் ஷபீ எல்ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here