பிரித்தானியா வேல்ஸ் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ! மஞ்சள் எச்சரிக்கை !

0
137
Britain Wales Weather Snow Falling Leaves Yellow Warning

(Britain Wales Weather Snow Falling Leaves Yellow Warning)

பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலைநிலவியது.

வடக்கு வேல்ஸில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை நீடிக்குமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Image result for Britain Wales Weather Snow Falling Leaves Yellow Warning

பனிப்பொழிவினால் வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளன. பல பகுதிகளில் வீதிகள் வெளியில் தெரியாதவாறு பனிக்கட்டிகள் மூடியுள்ளது.

இந்நிலையில், தரைவழி மற்றும் ரயில் வழி மூலமாக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் அவதானத்துடன் நடக்க வேண்டும். அத்துடன், வாகனச் சாரதிகளும் பாதசாரிகளும் அவதானத்துடன் நடக்க வேண்டுமெனவும், வானிலை நிலையம் கூறியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here