அபுதாபியில் முதல் இந்து கோயிலில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

0
119
India PM Modi Initiates Dubai First Hindu Temple Construction

(India PM Modi Initiates Dubai First Hindu Temple Construction)

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரில் அமைய உள்ள முதல் இந்து கற்கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

துபாயில் இருந்து அபுதாபி செல்லும் நெடுஞ்சாலையில் அபுதாபி நகரில் கல்லால் ஆன முதல் இந்து கோயில் அமைய உள்ளது. இது 55 ஆயிரம் மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.

Image result for Prime Minister Narendra Modi officially launches the stone-laying ceremony for the first Hindu temple in Abu Dhabi

மோடி இந்த கற்கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்தியர்கள் சார்ப்பில் பிரதமர் மோடி இளவரசர் முகமது பின் சையத் அல் நஹ்யானுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

Image result for Prime Minister Narendra Modi officially launches the stone-laying ceremony for the first Hindu temple in Abu Dhabi

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்த கோயில் கட்டிடக்கலை மற்றும் வசீகரம் ஆகியவற்றிற்கான தனுத்துவம் மிக்க ஒன்றாக மட்டுமின்றி, வாசுதைவ குடும்பகம் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

மேலும் அனைத்து மத பின்னணி கொண்டவர்களும் இந்த கோயிலுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here