பாகிஸ்தானின் இரும்பு பெண்மணி அஸ்மா ஜெகாங்கீர் மாரடைப்பால் மரணம் !

0
143
Pakistan Iron Lady Asma Jahangir Passed Away Heart Attack

(Pakistan Iron Lady Asma Jahangir Passed Away Heart Attack)

பாகிஸ்தான் நாட்டின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் அஸ்மா ஜெகாங்கீர் நேற்று மரணமடைந்தார்.

66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர் அஸ்மா ஜெகாங்கீர். மிகச்சிறந்த வழக்கறிஞரான இவர் மனித உரிமைகளுக்காக போராடி வந்தார்.

Image result for Pakistan Iron Lady Asma Jahangir Passed Away

இவர் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவர் என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க போராடினார். அதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

Image result for Pakistan Iron Lady Asma Jahangir Passed Away

இவரது மரணத்திற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் சமூக ஆர்வலர் மலாலா, அஸ்மா மரணம் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு எனக் கூறியுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here