நிருத்திய கலாலயத்தின் சலங்கை மாலை 2018 !

0
39
UK Niruthiya Kalalayam Presents Salangai Mazhai 2018 Details

(UK Niruthiya Kalalayam Presents Salangai Mazhai 2018 Details)

நிருத்திய கலாலயம் கலை கல்லூரியின் இரண்டாவது சலங்கை மாலை , 2018 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு இம்முறையும் நடைபெறவுள்ளது.

வருகின்ற 18 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்த நிகழ்வில் பல நாட்டிய நிகழ்வுகள் இடம்பெறுமென விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளர்கள்.

Image may contain: 1 person, smiling, text

குறிப்பாக நாட்டிய கலைமானி கேஷாந்தினி சிவகரன் ஆசிரியையின் நெறியாள்கையில் அவரின் மாணவிகள் பங்குபற்றும் நாட்டியங்கள் இடம்பெறும்.

இந்த நிகழ்வுக்கு நோர்வே நாட்டின் அன்னை பூபதி வளாகத்தின் நடன ஆசிரியை கவிதா சிவகணேசன் அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை தருகின்றார்.

நிகழ்வுக்கான நுழைவு சீட்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன் அனைவரையும் மிகவும் வருகை தருமாறு விழா குழுவினர் கோரியுள்ளனர்.

இது குறித்த மேலதிக விபரங்களை 07476369563 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

Image may contain: 1 person

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here