அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் அமைப்பின் துணை தலைவர் பலி !

0
42
America Drone Attack Killed Pakistan Taliban Co Leader

(America Drone Attack Killed Pakistan Taliban Co Leader)

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பக்திகா மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) கடந்த வாரம் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில், தெரிக் இ தலிபான் அமைப்பின் துணைத்தலைவர் காலித் மெஹ்சூத் கொல்லப்பட்டதாக தற்போது அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

Image result for Pakistani Taliban confirm deputy killed by drone, appoint new one

இப்போது காலித் மெஹ்சுத் பதவிக்கு கமாண்டர் முப்தி நூர் வாலி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஹக்கானி தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here