நேருக்கு நேர் சந்தித்து கொண்ட டுப்ளிகேட் டிரம்ப் – கிம் போட்டோ ஏற்படுத்திய பரபரப்பு !

0
193
Duplicate Trump Kim Face To Face Meet Winter Olympic

(Duplicate Trump Kim Face To Face Meet Winter Olympic)

வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் – நும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சந்தித்துக் கொண்டனர். தென் கொரியாவில் நடந்த விண்டர் ஒலிம்பிக்ஸ் 2018ல் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Related image

இப்படி ஒரு செய்தி வெளியாகினால் எப்படியான பரபரப்பு ஏற்படும் என சற்று சிந்தித்து பாருங்கள் !

இந்த செய்தியில் உண்மை இல்லாத போதும் ஒரு புகைப்படம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

குறித்த படத்தில் டொனால்ட் ட்ரம்பையும் – கிம் ஜங் உன் – னையும் அச்சு அசலாக அப்படியே உரித்து வைத்தார் போல இருக்கும் இருவர் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு விண்டர் ஒலிம்பிக்ஸ் 2018ல் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் அங்கிருந்த மக்கள், ரசிகர்கள் எல்லோரும் உற்சாகமான வரவேற்பை அளித்துள்ளனர்.

இவர்களில் கிம் ஜங் உன் – னைப் போலவே இருக்கும் நபர் ஹாங்காங்கைச் சேர்ந்தவர். இவரது பெயர் எர்ஸ்டாட்ஸ் கிம்.

டொனால்ட் ட்ரம்பை போலவே உருவம் கொண்டிருப்பவர் டென்னிஸ் ஆலன்.

இருவரும் உலக அமைதியை வலியுறுத்தி இத்தகைய பயணங்களைச் செய்துள்ளனர்.

விண்டர் ஒலிம்பிக்ஸ் தென் கொரியாவில் நடப்பதால் வடகொரியாவைச் சேர்ந்த வீரர்கள், பார்வையாளர்கள் கலந்துகொள்வதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்புகள் இருந்தது.

ஆனால், வடகொரிய அதிபரைப் போலவே இருக்கும் டூப்ளிகேட் கிம் -கிற்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Image result for Duplicate Trump Kim Face To Face Meet Winter Olympic

இந்த விளையாட்டுப் போட்டிக்கு அமெரிக்காவின் துணை அதிபரும், வடகொரிய அதிபர் கிம் ஜங்-கின் சகோதரியும் வந்திருந்தார்கள்.

அவர்களை நேரில் சந்திக்க டூப்ளிகேட் ட்ரம்பும், கிம்மும் விரும்பியதாகவும், ஆனால், அதிகாரிகள் மறுக்கக்கூடும் என்பதனால் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here