அந்தமான் தீவில் 5 .6 ரிக்டர் அளவில் நில அதிர்வு!

0
122
Earthquakes Near Andaman Islands today Recorded 5.6 Magnitute

(Earthquakes Near Andaman Islands today Recorded 5.6 Magnitute)

இன்று காலை 8 மணியளவில் அந்தமான் தீவுப்பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5 .6 அலகுகளாக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அந்தமான் தீவு கூட்டத்தில் இருந்து 46 கிலோமீட்டர்கள் தொலைவில் கடல் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

குறித்த நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here