ஹாலிவுட் பிரபலம் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது பாய்கிறது பாலியல் சர்ச்சை வழக்கு !

0
132
New York Sue Harvey Weinstein Over Harassment Misconduct

(New York Sue Harvey Weinstein Over Harassment Misconduct)

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 65).

இவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் மூலம் பல முக்கியமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

வெய்ன்ஸ்டீன் பட நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களை பல ஆண்டுகளாக ஹார்வி வெய்ன்ஸ்டீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல பாலியல் புகார்களை தெரிவித்தனர்.

Related image

இது தொடர்பாக ஹார்வி வெய்ன்ஸ்டீன், அவரது நிறுவனம் மற்றும் ஹார்வியின் சகோதரரும், நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரியுமான பாப் வெய்ன்ஸ்டீன் ஆகியோர் மீது நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் சினீடர்மென் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் மீதும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரக்கோரியும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Image result for Harvey Weinstein and girls who face Harassment Misconduct

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here