இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் திருமண நாள் நிகழ்வு விபரங்கள் அறிவிப்பு !

0
107
Prince Harry Meghan Markle Wedding Day Agenda Announced

(Prince Harry Meghan Markle Wedding Day Agenda Announced)

இங்கிலாந்தின் அரச வம்சத்தின் இளவரசராகிய ஹரி , அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மெர்க்கலை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.

இவர்களின் திருமணம் தொடர்பாக உத்தியோக பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் இறுதிப்பகுதியில் வெளியாகி இருந்தது.

Image result for Prince Harry Meghan Markle Wedding Day Agenda Announced

இந்நிலையில் , திருமண நிகழ்வுகள் குறித்த சில முக்கிய விடயங்களை கென்சிங்டன் அரண்மனை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மே மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த திருமணத்தை , மதியம் 12லிருந்து 1 மணிக்குள் விண்ஸ்டர் அரண்மனையில் உள்ள St George’s Chapel-ல் பேராயர் நடத்தி வைப்பார்.

அதன் பின்னர் ஹரி – மெர்க்கல் தம்பதிகள் வின்ஸடர் நகரை வலம் வந்து மக்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்வர்.

பின்னர் மீண்டும் அரண்மனை திரும்பி அங்கு இடம்பெறும் வரவேற்பு நிகழ்வில் உறவினர்களுடன் கலந்து கொள்வர்.

அதே நாள் மாலையில் ,அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ளும் வரவேற்பு நிகழ்வு இளவரசர் சார்ல்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது .

இவர்களின் திருமணத்தை ஒட்டி இப்போதே அரண்மனை விழா கோலம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here