கண்ணடிச்சே ஆண்களை மிரள வைத்த பிரியா பிரகாஷ் ! (வைரல் வீடியோ)

0
321
Priya Prakash Romantic Eye Blink Video Getting Viral

(Priya Prakash Romantic Eye Blink Video Getting Viral)

ஒரு அடார் காதல் என்ற மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஜிமிக்கி கம்மல் பாடல் இணையத்தில் வைரலானது போல் தற்போது இந்த வீடியோவும் வைரலாகியுள்ளது.

ஜிமிக்கி கம்மல் வீடியோவில் நடனம் ஆடிய ஷெரில் மிகவும் பிரபலமானார்.

அதேபோன்று இந்த வீடியோ உள்ள பிரியா பிரகாஷ் தற்போது பிரபலமாகியுள்ளார்.

Image result for Priya Prakash Romantic Eye Blink Video Getting Viral

Image result for Priya Prakash Romantic Eye Blink Video Getting Viral

கேரள பெண்கள் என்றாலே அழகு என்ற கருத்து தமிழக இளைஞர்கள் மத்தியில் வலம் வருவது வழக்கம்.

பிரியா தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் இவர் பிரபலமாகியுள்ளார்.

இவருக்கென தற்போது ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. டிவிட்டரில் உள்ள டிரெண்டிங் ஹேஸ்டேக்கில் #PriyaPrakash என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here