அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இதைவிட அவமானம் கிடைக்காது !

0
170
American Waste Presidents List Donald Trump Got First Place

(American Waste Presidents List Donald Trump Got First Place)

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைகழக பேராசியர்கள் இணைந்து அமெரிக்காவின் சிறந்த அதிபர்கள் யார் என அரசியல் தலைவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினர்.

அதன் முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. இந்த அறிக்கைப்படி மிகவும் மோசமான அதிபர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் டிரம்ப்.

Image result for Trump ranks worst U.S. President in poll

சுமார் 170 அரசியல் பிரமுகர்களிடன் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளில் 57% பேர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள், 13% குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள், 27% சதவீதம் சுயேட்சை அரசியல்வாதிகளும் ஆவர்.

ஒவ்வொரு அதிபர்களுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அரசியல்வாதிகள் வாக்களித்தனர்.

அதன் முடிவுகள் இதோ…

சிறந்த 5 அதிபர்கள்:

1. ஆபிரஹாம் லிங்கன்
2. ஜார்ஜ் வாஷிங்டன்
3. பிராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்
4. தியோடர் ரூஸ்வெல்ட்
5. தாமஸ் ஜெபர்சன்

செயல்பாட்டில் மோசமான 5 அதிபர்கள்:

1. டொனால்ட் டிரம்ப்
2. ஜேம்ஸ் புக்காணன்
3. வில்லியம் ஹென்றி ஹாரிசன்
4. பிராங்க்ளின் பியர்ஸ்
5. ஆன்ட்ரூ ஜான்சன்

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here