எகிப்தில் ஐந்து வயது சிறுவனின் உயிரை காப்பற்றிய போலீஸ் அதிகாரியின் சாதுர்யம்! (வைரல் வீடியோ)

0
301
Egypt Policeman Rescue 5 Years Old Child Viral Video

(Egypt Policeman Rescue 5 Years Old Child Viral Video)

போலீஸ் அதிகாரி ஒருவர் தனது சாதூர்ய செயலால் சிறுவன் ஒருவனை காப்பாற்றிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எகிப்து நாட்டின் அசியுட் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 வயது சிறுவன் ஒருவன் குடியிருப்பின் மூன்றாவது மாடியின் பால்கனியில் தொங்கியவாறு இருந்துள்ளான்.

இதை கண்ட மக்கள் போலீஸாருக்கு தக்வல் கொடுத்துள்ளனர்.

இதன் பின்விரைந்த போலீஸார் சிறுவனை மீடக சில நடவடிக்கைகலை மெற்கொண்டனர். அதில் ஒருவர், ஒரு போர்வையை எடுத்து சிறுவனை தாங்கிப்பிடிப்பதற்காக தயார் செய்தார்.

மற்றொருவர் அருகில் உள்ளவர்களை உதவ வருமாறு அழைக்க சென்றார். மூன்றாவது போலீஸ் அதிகாரி சிறுவனுக்கு நேராக கீழே நின்று கைகளால் பிடிக்க தயாரானார்.

சிறுவன் திடீரென நிலைத்தடுமாரி விழுந்த போது மூன்றாவதாக நின்ற போலீஸ் அதிகரை சிறுவனை காயம் ஏதும் இன்றி காப்பாற்றினார்.

இந்த வீடியோ அருகில் இருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது.

மூன்றாம் போலீஸ் அதிகாரியில் சாதூர்யத்தை பாரட்ட அந்நாட்டு அரசு இந்த வீடியோவை உள்துறை அமைச்சகம் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here