பிரிட்டனில் அதிக பனிப்பொழிவு – போக்குவரத்து பாதிப்பு ..!

0
137
Britain temperature Falls Down minus 2 Snow Falling

(Britain temperature Falls Down minus 2 Snow Falling)

பிரித்தானியாவில் பல இடங்களில் பெரும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் வழமையான போக்குவரத்து பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பல இடங்களில் அதிக பனிமழை பொழிவு காரணமாக வெப்பநிலை மைனஸ் 2 பாகை செல்சியசாக உள்ளது.

Image result for Britain Snow Falling

கடும்குளிர் காரணமாக மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் இந்த குளிரான காலநிலை மேலும் சிலநாட்களுக்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பயணிப்போர் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here