இளமை துள்ளும் இந்த சகோதரிகளின் வயதை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!

0
1099
Taiwan Sisters Looking Young The Family of Frozen Age

(Taiwan Sisters Looking Young The Family of Frozen Age)

தைவானைச் சேர்ந்த இளமையாக ஜொலிக்கும் மூன்று சகோதரிகள் தங்களது வயதை விட சரி பாதி இளமையாக இருப்பதால் இளமையான குடும்பம் என புகழாரம் சூட்டப்படுகின்றனர்.

தைவான் நாட்டைச் சேர்ந்தவர் Lure Hsu, 41 வயதாகும் இவருக்கு 40 மற்றும் 36 வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

விடயம் என்னவென்றால் இவர்கள் மூவருமே இருபது வயது தோற்றத்தில் இருப்பது தான். மேலும் இவர்களின் 63 தாயாரும் 30 வயது பெண்மணி போலவே உள்ளார்.

இதனால் இந்த குடும்பத்தை “The Family of Frozen ஏஜ்” என்று தைவான் ஊடகங்கள் அழைக்கின்றன.

Image result for Taiwan Sisters Looking Young

Image result for Taiwan Sisters Looking Young

தங்களின் தாய் சிறுவயதில் மிக இளமையாக இருந்ததாலும் அதன் காரணமாகவே தாங்களும் இளமையான தோற்றத்தில் தெரிவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து Lure Hsu கூறுகையில் ‘நாங்கள் எங்களது தாயை பார்த்து வளர்ந்து வந்ததால் இளமையான தோற்றத்தை நாங்கள் உணர்ந்ததில்லை. 74 வயது எங்கள் தந்தையும் இளமையான தோற்றத்தில் இருப்பார். ஆனால் அவர் எங்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை.

ஆகையால் எங்களது புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறோம்.

எங்களது இளமைக்கு பிரத்யேகமாக நாங்கள் எதுவும் செய்வதில்லை. விரைவாக இரவு தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து விடுவோம். பின்னர் ஒரு பெரிய தம்ளரில் வெதுவெதுப்பான நீரை பருகுவோம் ஒருபோதும் காலை உணவை தவிர்த்ததில்லை. மேலும் குளிர்பானங்களை குடிக்க மாட்டோம். நேரத்துக்கு உணவை உட்கொண்டாலே உடல் எடை சீராக இருக்கும் இளமையும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Related image

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here