அமெரிக்காவை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள தலிபான் இயக்கம்!

0
150
Afghanistan Taliban Militants Calls America Direct Peace Talk

(Afghanistan Taliban Militants Calls America Direct Peace Talk)

ஆப்கானிஸ்தானின் காபுல் உள்பட பல பகுதிகளில் தலிபான் தீவிரவாத இயக்கத்தினர் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ள நிலையில், தலிபான்களை வேரோடு அழிக்கும் வரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.

Image result for Afghanistan Taliban Militants Calls America Direct Peace Talk

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச தலிபான் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

25 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற தீவிரவாத தடுப்பு மாநாடு காபுல் நகரில் நடந்த மறுநாள் தலிபான் இப்படி ஓர் அழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவுடன் பேச தயாராக இருப்பதாக தலிபான் அமைப்பு தெரிவித்திருந்தது.

ஆனால், அந்த அமைப்புடன் பேச தயாராக இல்லை என டிரம்ப் முன்னரே கூறியிருந்தார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here