ஜேர்மனியின் மூத்த மல்யுத்த பயிற்சியாளர் மரணம்!

0
100
Senior German Wrestler Coach Death

(Senior German Wrestler Coach Death)

ஜேர்மனியின் மூத்த மல்யுத்த பயிற்சியாளரும் பெர்லின் உயர்நிலை பள்ளி மல்யுத்த பயிற்சியாளருமான கோச் ஜிம் டே நேற்று தனது 64 வயதில் காலமானார்.

 உடல் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த ஜிம் டே சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவர் பெர்லின் உயர்நிலை பள்ளிக்கான மல்யுத்த திட்டத்திற்கான அரும்பாடுபட்டவராவார்.

Image result for Senior German Wrestler Coach Death

ஜிம் டேயின் இறப்பால் அவரது மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உளளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here