இலண்டன் A15 வீதியில் கோரவிபத்து ! மூவர் பலி!

0
185
UK London A15 Road Accident Killed Three People

(UK London A15 Road Accident Killed Three People)

இலண்டனில் A15 வீதி மார்க்கத்தில் பயங்கர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதிகாலை இடம்பெற்ற இந்த கோர விபத்தில் மூன்று பேர் வாகனத்தால் மோதுண்டு பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் பயணிக்கும் போது விபத்து சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றது.

Image result for London A15 Road Accident Killed Three People

இந்த விபத்துக்கும் பனி சறுக்கலே காரணம் என கூறப்பட்டுள்ளது.

வேகமாக வந்த வாகனம் பனி சறுக்கல் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மோதியதாலேயே இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here